MARC காட்சி

Back
தொரைப்பாடி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தொரைப்பாடி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த தொரைப்பாடி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 10 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. கங்கரைசரின் படைஅதிகாரி பொன்னந்தியார் என்பவர் பெருமுகை என்னும் ஊரை கைப்பற்றிய போது கங்கரைசரின் சேவகன் ஆரூராற்றினை ஆண்ட குன்றக்கண்ணியார் என்பவர் வீரமரணம் அடைந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், தொரைப்பாடி நடுகல், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c தொரைப்பாடி |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.302332
915 : _ _ |a 78.899727
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001705
barcode : TVA_INS_001705
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001705/TVA_INS_001705_திருவண்ணாமலை_செங்கம்_தொரைப்பாடி-001.jpg

TVA_INS_001705/TVA_INS_001705_திருவண்ணாமலை_செங்கம்_தொரைப்பாடி-002.jpg