Back
கல்வெட்டு
கருமாணிக்கப் பெருமாள் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கருமாணிக்கப் பெருமாள் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் கருமாணிக்கப் பெருமாள் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் வாயில் வடபுறம்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விசயமங்கலத்து படைத்தலை வேளாளர் திருவானி பெரியதேவனான வாணராயன் திருமேற்றிசை கோயிலான கருமாணிக்கப் பெருமாள் கோயிலில் சந்தி தீபம் வைத்தார்.
கருமாணிக்கப் பெருமாள் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 63
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு