சிற்பம்
இராஜராஜ சோழனின் தூண் கல்வெட்டு
இராஜராஜ சோழனின் தூண் கல்வெட்டு
சிற்பத்தின் பெயர் | இராஜராஜ சோழனின் தூண் கல்வெட்டு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
ஊர் | வேலூர் |
வட்டம் | வேலூர் |
மாவட்டம் | வேலூர் |
அமைவிடத்தின் பெயர் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | கல்வெட்டு |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.995 |
விளக்கம்
இந்த கல் தூண் சதுரம், கட்டு, சதுரம் ஆகிய பரிமாணங்களைப் பெற்று விளங்குகிறது. தூணின் கட்டு எட்டு பட்டையாக விளங்குகிறது. இந்த தூணில் முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தில் கிடைத்துள்ள ஒரு தூணில் முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு காணப்படுகின்றது. இந்த கல்வெட்டின் காலம் பொ.ஆ.995 ஆகும்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
இராஜராஜ சோழனின் தூண் கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |