சிற்பம்

நாக கல்

நாக கல்
சிற்பத்தின் பெயர் நாக கல்
சிற்பத்தின்அமைவிடம் வேலூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வேலூர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
பிணைந்த இரு நாகங்களின் தலைப்பகுதிக்கு நடுவே குழந்தை ஒன்று காட்டப்பட்டுள்ளது. இது வளமைக்கான குறியீடாகலாம். இத்தகு நாக சிற்பங்கள் கோயில்களிலும், ஆற்றங்கரை, மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் வழிபாட்டில் உள்ளன. நாக வழிபாடு பண்டைய காலத்திலிருந்து மிகுந்த நம்பிக்கைக்குரிய வழிபாட்டுச் சடங்காக திகழ்கிறது.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கி.பி.18-ஆம் நூற்றாண்டு காலத்திய இச்சிற்பம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள வெண்மணி என்ற ஊரில் இருந்து கொணரப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. பண்டைய நாக வழிபாட்டில் இத்தகு இணை நாகங்கள் பிணைந்த நிலை வணக்கம் சிறப்பிடம் பெற்றுள்ளமை புலப்படுகின்றது. இது வளமைக்காக வணங்கப்படுவதாகும்.
குறிப்புதவிகள்
நாக கல்
சிற்பம்

நாக கல்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்