சிற்பம்

சிற்பத் தூண்

சிற்பத் தூண்
சிற்பத்தின் பெயர் சிற்பத் தூண்
சிற்பத்தின்அமைவிடம் வேலூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வேலூர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை தூண் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
விசயநகர கலைப்பாணியில் அமைந்த இத்தூணின் உறுப்புகளான சதுரப் பகுதியில் பறவை, விலங்கு, கலைஞர், அரச மற்றும் தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இப்புடைப்புச் சிற்பங்களின் அளவுகள் தூணின் சதுரப்பகுதிக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
விசயநகர காலத்தைச் சேர்ந்த சிற்பத் தூண் ஒன்று வேலூர் கருகம்பத்தூரில் கிடைக்கப்பெற்றது. மண்டபத் தூண்களில் ஒன்றாக இத்தூண் இடம் பெற்றிருக்க வேண்டும். இத்தூணின் சதுரம் மற்றும் கட்டுப் பகுதிகளில் புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
சிற்பத் தூண்
சிற்பம்

சிற்பத் தூண்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்