கல்வெட்டு
ஆனைமலை சமணகுகைத்தளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | ஆனைமலை சமணகுகைத்தளம் |
|---|---|
| ஊர் | ஆனைமலை |
| வட்டம் | மதுரை வடக்கு |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சமணர் சிற்பத் தொகுதி |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
ஆனைமலையில் உள்ள சில சமணச் சிற்பங்களின் கீழே கி.பி.9-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான இக்கல்வெட்டு நான்கு வரிகளைப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டு அச்சணந்தி என்பவர் செய்வித்த திருமேனி மற்றும் பரிவார பேரம். பேரம் என்ற சொல் பரிவார துணைவர்கள் பெற்ற சிற்பம் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கவேண்டும். இச்சிற்பத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்ட குழுவாக ஸ்ரீ நரமங்கலத்து சபை குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சணந்தி என்பவர் செய்வித்த திருமேனி என்று மேலே உள்ள தீர்த்தங்கரரின் சிற்பத்தை செய்வித்தவரின் பெயரினைக் குறிப்பிடுகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
9 Files
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
-
TVA_INS_000096/TVA_INS_000096_ஆ...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 124 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |