| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சிங்கப்பட்டி |
| 520 | : | _ _ |a திருநெல்வேலியில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் சிங்கப்பட்டியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டினதாக கருதக்கூடிய எட்டு வரி வட்டெழுத்துக் கல்வெட்டு முற்காலப் பாண்டியர் காலத்தியது. கல்வெட்டுச் செய்தி தொடர்ச்சியாக இல்லை. எல்லைப்பூசலில் ஒரு வீரன் இறந்துபட்ட செய்தியைத் தருவதாகக் கொள்ளலாம். சாத்தன் என்பவனை குத்தி பட்டவனுடைய நினைவு நடுகல்லாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a பழந்தமிழ்க் கல்வெட்டு, வட்டெழுத்து, பாண்டியர், திருநெல்வேலி, நடுகல் |
| 752 | : | _ _ |a சிங்கப்பட்டி |c சிங்கப்பட்டி |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
| 914 | : | _ _ |a 8.61428305 |
| 915 | : | _ _ |a 77.35685643 |
| 995 | : | _ _ |a TVA_INS_000093 |
| barcode | : | TVA_INS_000093 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |