MARC காட்சி

Back
மாங்குளம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மாங்குளம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a சந்தரிதன் உறைவிடம் அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். கொடுபிதோன் என்பதில் ‘ட் மெய் சேர்த்து கொட்டுபிதோன் என்று கொண்டு செதுக்கி அமைத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். இக்கல்வெட்டை எல்லோரும், சந்தரிதன் கொடுபிதோன் என்று படித்துள்ளனர் எனவே பாடபேதம் இல்லை.
653 : _ _ |a மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, மீனாட்சிபுரம் கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சமண குகைத்தளம் |c மீனாட்சிபுரம் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 10°01’14"N
915 : _ _ |a 78°15’21"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000005
barcode : TVA_INS_000005
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000005/TVA_INS_000005_மாங்குளம்_முதல்-குகைத்தளம்-001.jpg