MARC காட்சி

Back
விக்கிரமங்கலம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a விக்கிரமங்கலம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இக்கல்வெட்டு மற்றொரு கற்படுக்கையில் உள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். கு[வி]ரதன் என்பவரால் இப்படுக்கை செய்தளிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். குவிரன் என்ற சொல்லைப் பாகதச் சொல்லாகக் கருதுவர். குவிரன் என்ற பெயர் குபேரன் (குவேரன்) என்ற பெயரோடு ஒப்புமையுடையது. ஆறாம் கல்வெட்டில் உள்ள சொல்லை குவிராதன் எனவும் வாசிக்கலாம். இக்கல்வெட்டைக் ‘குவிராதான’ என்று வாசித்துக் குவிரனுடைய தானம் என்று ஐ. மகாதேவன் பொருள் கொள்கிறார்.
653 : _ _ |a விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, உண்டாங்கல்லு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a உண்டாங்கல்லு |c விக்கிரமங்கலம் |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°59’22"N
915 : _ _ |a 77°56’04"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000027
barcode : TVA_INS_000027
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000027/TVA_INS_000027_விக்கிரமங்கலம்_குகைத்தளம்-001.jpg