| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a முத்துப்பட்டி |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் பெரிய குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டாகும். ‘திடி’ என்பதில் ‘ட்‘ ஒட்டுச் சேர்த்து ‘திட்டி’ என்று கொள்ளலாம். திட்டியைச் சேர்ந்த காத்தான் என்பவன் தந்த (கற்படுக்கை) கொடையைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டில் உள்ள ‘திடி' என்ற சொல் இவ்வூர்ப்பகுதியில் உள்ள திடியன் என்ற குன்று சார்ந்த ஊர்ப்பெயராகலாம். |
| 653 | : | _ _ |a முத்துப்பட்டி தமிழ் பிராமி கல்வெட்டு, கரடிப்பட்டி மலை தமிழ் பிராமி கல்வெட்டு, பெருமாள் மலை பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a கரடிப்பட்டி மலை, பெருமாள் மலை - சமண குகைத்தளம் |c முத்துப்பட்டி |d மதுரை |f மதுரை தெற்கு |
| 914 | : | _ _ |a 09°55’47"N |
| 915 | : | _ _ |a 78°01’18"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000012 |
| barcode | : | TVA_INS_000012 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |