கல்வெட்டு

சித்தாலை மடை

சித்தாலை மடை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சித்தாலை மடை
ஊர் சித்தாலை
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் ஊரிலுள்ள மடையில் உள்ள கல்வெட்டு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சித்தாலை என்னும் ஊரின்கண் உள்ள மடையில் காணப்படும் இத்தமிழ்க் கல்வெட்டு 8 வரிகளில் காணப்படுகின்றது. கி.பி.14-15-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த எழுத்தமைதியைப் பெற்றுள்ளது. அழகன் அதிகாரி என்பவரின் நினைவாக இம்முடி மருதனாய மாணிக்கம் என்பவரால் இந்த மடை கொடையாக செய்தளிக்கப்பட்டுள்ளது. நீத்தாரின் நினைவாக நீர்நிலைகளை உண்டாக்குதலும், அவர்தம் பெயரால் அதனைப் பராமரித்தலும் தொன்று தொட்டு வரும் நீத்தார் மரபுச் சடங்குகளில் ஒன்றாகும். நீரோடு தொடர்புடைய இறப்புச்சடங்குகள் அம்மக்களின் பண்பாட்டோடு ஒன்றிணைந்ததாகக் கருதப்படும். அதன்படி உயிர்நீத்த அழகன் அதிகாரியின் நினைவாக இம்மடை செய்தளிக்கப்பட்டுள்ளது எனக் கருத இடமுண்டு.
சித்தாலை மடை
கல்வெட்டு

சித்தாலை மடை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

  • TVA_INS_001910/TVA_INS_001910_ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 134
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு