MARC காட்சி

Back
ரெட்டியூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a ரெட்டியூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் ஒருவன் கையில் குறுவாளுடன் பாய்கின்ற தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளான். அவன் முன்பாக ஒரு பன்றி மடிந்து கிடக்கின்றது. மற்ற இரு பன்றிகள் அவனை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. அய்யப்பதேவன் என்ற மன்னன் ஆட்சி புரிந்த காலத்தில் வேணாட்டைச் சேர்ந்த இடுசப்பையனார் என்பவரின் வேலைக்காரன் (அடியான்) அரையகுட்டி என்பவன் காட்டுப்பன்றிகளைக் குத்திக் கொன்ற போது மடிந்தான் என்ற செய்தியை இந்நடுகல் தருகின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், ரெட்டியூர், அய்யப்பதேவன், ரெட்டியூர் நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை
752 : _ _ |a ரெட்டியூரில் கிழக்குப் பார்த்த நடுகல் |c ரெட்டியூர் |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.16372
915 : _ _ |a 78.321616
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001824
barcode : TVA_INS_001824
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001824/TVA_INS_001824_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_ரெட்டியூர்-001.jpg