MARC காட்சி

Back
கூடலூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கூடலூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a நடுகல்லில் உள்ள வீரனை பாளையக்காரன் என்று மக்கள் வழங்குகின்றனர். கல்வெட்டு, கல்லின் பின்புறம்உள்ளது. கற்கடக முத்தரையன் கங்கனின் மகனான படலனின் நினைவாக, அவனது தம்பி தித்தன் இந்நடுகல் எடுத்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், கருங்காலிப்பாடிப்பட்டி, வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், கூடலூர், அரூர், தருமபுரி, கூடலூர் நடுகல், பாளைய வேடியப்பன் கோயில்
752 : _ _ |a பாளைய வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c கூடலூர் |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.046676
915 : _ _ |a 78.484089
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001794
barcode : TVA_INS_001794
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001794/TVA_INS_001794_தருமபுரி_அரூர்_கூடலூர்-001.jpg