MARC காட்சி

Back
கட்டமதகு
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கட்டமதகு
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இது முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டு. கல்வெட்டு உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாள் உள்ளது. உருவத்தின் வலப்புறத்தில் இரண்டு மாடுகள் நின்ற நிலையில் உள்ளன. உருவத்தின் மேல்பகுதியிலும் வலப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிலியனூர்ஏரி குறிப்பிடப்படுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், திருவண்ணாமலை, செங்கம், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், கட்டமதகு நடுகல், சோழர், முதலாம் பராந்தகன்
752 : _ _ |a நொண்டி வேடியப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல். |c கட்டமதகு |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.199798
915 : _ _ |a 78.651569
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001785
barcode : TVA_INS_001785
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001785/TVA_INS_001785_திருவண்ணாமலை_செங்கம்_கட்டமதகு-001.jpg