சிற்பம்
முதலைவாய்ப்பிள்ளை
| சிற்பத்தின் பெயர் | முதலைவாய்ப்பிள்ளை |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கலைமகள் கல்வி நிலையம் |
| ஊர் | ஈரோடு |
| வட்டம் | ஈரோடு |
| மாவட்டம் | ஈரோடு |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-16 - ஆம் நூற்றாண்டு |
| ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் என்னுமிடத்தில் உள்ள கலைமகள் கல்வி நிலையம் என்னும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனத்தாரால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பல தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்தகைய தொல்பொருட்களுள் அங்குள்ள கற்சிற்பங்களில் ஒன்றான முதலைவாய்ப் பிள்ளை சூலக்கல் குறிப்பிடத்தக்கது. இக்கல் தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் முதலை உண்ட பிள்ளையை உயிருடன் கொணர்ந்த நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 25 |
| பிடித்தவை | 0 |