MARC காட்சி

Back
மெய்யாண்டிபட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a மெய்யாண்டிபட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இரு வீரர்களின் உருவம் உள்ளது. ஒருவனின் விற்பிடித்த கரம் உடைந்து விட்டது. கல்வெட்டின் வலப்புறமும் இறுதிப்பகுதி உடைந்துள்ளது. சிவமாற வர்மனின் ஆட்சியில், பெரும்வாண்ணக்க மாரியாரும், மற்றொருவரும் ஆநிரை கவர்ந்த போது இறந்து பட்டதைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், முதலாம் மகேந்திரவர்மன், மெய்யாண்டிபட்டி, கொங்கணி, சிவமாரன், சிவமாறன், மெய்யாண்டிபட்டி நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை, நொண்டி வேடியப்பன் கோயில்
752 : _ _ |a நொண்டி வேடியப்பன் கோயில் |c மெய்யாண்டிபட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.178479
915 : _ _ |a 78.527955
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001821
barcode : TVA_INS_001821
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001821/TVA_INS_001821_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_மெய்யாண்டிபட்டி-001.jpg