| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர்கோயில் |
| 510 | : | _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இக்கோயில் இறைவர்க்கு இராமன் கண்ணபிரானான கலிகடிந்த பாண்டிய தேவர் கொடுத்த தானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. இவர் திருநந்தவனம் ஒன்று நிறுவி அதிலிருந்து கிடைக்கும் மலர்களைக் கொண்டு தினம் நூறு மாலைகளும், ஒரு தோள் மாலையும் தயார் செய்து இறைவனுக்குச் சாத்தவேண்டும் என வென்று கிழி கொண்டதாதர் என்பவரிடம் ஒப்படைத்தார். இச்செயல்பாடு தவறாது நடந்துவரும் பொருட்டு நூறு காசுகளையும் வைப்புத் தொகையாக வைத்துள்ளார். தாதரும் அவரின் வர்க்கத்தாரும் இச்செயல் செய்யப் பணித்துள்ளார். இக்கல்வெட்டில் இக்கோயில் சிற்பாசிரியன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தர்மத்திற்கு சாட்சியாக திருமங்கைத் தாதன் என்பவன் எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர் |
| 752 | : | _ _ |a முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000154 |
| barcode | : | TVA_INS_000154 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |