ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
படைப்பாளர் பெயர்
இயற்பெயர் சி. சுப்பிரமணியன்
மற்ற பெயர்கள் மகாகவி
பிறப்பு - இறப்பு 1882, டிசம்பர் 11 - 1921, செப்டம்பர் 11
பிறந்த ஊர் எட்டயபுரம், தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா
பெற்றோர் சின்னசாமி - இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத் துணை செல்லம்மாள்
பிள்ளைகள் தங்கம்மாள், சகுந்தலா
பிற பணிகள் இந்தியா, சுதேசமித்திரன் பத்திரிகைகளின் ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
விருதுகள் / பட்டங்கள் பாரதி
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
பின்பற்றுவோர் வ.ரா., பரலி சு. நெல்லையப்பர், பாரதிதாசன்
குறிப்பிடத்தக்க படைப்புகள் தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு
நாட்டுடைமை ஆண்டு 1948
இறந்த ஊர் சென்னை
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..