சிற்பம்

காளி
சிற்பத்தின் பெயர் | காளி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள் |
ஊர் | ஆறகழூர் |
வட்டம் | ஓமலூர் |
மாவட்டம் | சேலம் |
அமைவிடத்தின் பெயர் | சேலம் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
காளி தேவி வலது கையில் சூலத்தையும், இடது கையில் கபாலத்தையும் ஏந்தியபடி சமபாதத்தில் நிற்கிறாள். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
காளி தேவி கற்சிற்பங்களில் உள்ளது போன்ற உருவமைதியற்று காட்டப்பட்டுள்ளாள். |
|
ஆவண இருப்பிடம் | சேலம் அரசு அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Sep 2018 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |