MARC காட்சி

Back
சின்னாங்குப்பம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னாங்குப்பம்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இந்நடுகல்லில், வீரன் ஒருவன் வலக்கரத்தில் குறுவாள் கொண்டுள்ளான். கால் பகுதி காணப்படவில்லை. இவனது தலையின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நடுகல் ஒன்பதுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உள்ளது. புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார் என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார். அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற இவ்வீரன் இறந்துபட்டான் என்ற செய்தியைத் தரும் நடுகல் இது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, புருசபருமர், சின்னாங்குப்பம், சின்னாங்குப்பம் நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c சின்னாங்குப்பம் |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 11.992686
915 : _ _ |a  78.430924
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001802
barcode : TVA_INS_001802
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001802/TVA_INS_001802_தருமபுரி_அரூர்_சின்னாங்குப்பம்-001.jpg