தமிழரசு
தமிழரசு
பதிப்பாளர்
பதிப்பு ஆண்டு
1977
பதிப்பு கால அளவு
வெளியீடு
குறிச்சொற்கள்
Summery
இந்த இதழில் திட்டமிடுதல் பற்றியும், இதனை நேரு துவக்கி வைத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நாட்டின் சேவைக்கான பெரும்பணி என்று அவற்றை கூறலாம். திட்டமிடுதல் என்பது வெற்றி பெறவில்லை. குறிப்பாக ரயில்வே சாதனங்கள், மின்சார இயந்திரங்கள் அல்லது மற்ற இயந்திரங்கள் இவைகளுக்கு தேவையான எஃகு அலுமினியம் போன்ற உலோகங்கள் போன்ற பண்டங்களை தயாரிப்பதற்கு கனரகத் தொழில் தேவைப்படுகின்றன. இந்திய இரயில்வேக்களின் வளர்ச்சி பற்றியும், சுற்றுலாக் கொள்கையின் புதிய கண்ணோட்டம், சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டம், உயர் விளைச்சல் நெல் சாகுபடி குறைந்த செலவில் சிறந்த தீவணங்கள் பற்றியும் இந்த இதழில் காணப்படுகின்றன
ஆவண இருப்பிடம்
கன்னிமாரா பொது நூலகம்
பதிவேற்ற விவரம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
30 Jan 2017
பார்வைகள்
103
பிடித்தவை
0
பதிவிறக்கங்கள்
11
தமிழரசு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..