| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அரசன் |
| 300 | : | _ _ |a அரச உருவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a யானைத் தந்தத்தினால் ஆன அரசன் சிற்பம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a திருவரங்கத்தில் உள்ள தந்த சிற்பங்களுள் ஒன்றான அரசரின் உருவம் விசய நகர மன்னர்களை நினைவுபடுத்துகிறது. அரசர் அலங்கார வளைவுடன் கூடிய பீடத்தின் மேல் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அமர்ந்திருக்கும் இருக்கையின் பின்னால் சாய்வு மெத்தை காட்டப்பட்டுள்ளது. அரசர் முத்தாலான ஆபரணங்களை அணிந்துள்ளார். தலையில் கிரீடம் அணி செய்கின்றது. இடைக்கட்டுடன் கூடிய நீண்ட ஆடையை உடுத்தியுள்ளார். முகத்தை ஒருபுறமாக திருப்பியுள்ளார். இடது ஆட்காட்டி விரலால் ஏதோ ஒன்றை உரைப்பதாகத் தெரிகிறது. ஆணை பிறப்பிப்பதாகத் தெரிகிறது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், அரசன்-தந்த சிற்பம், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000506 |
| barcode | : | TVA_SCL_000506 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |