| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வீரன் |
| 300 | : | _ _ |a வாழ்வியல் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a யானைத் தந்தத்தினால் ஆன வீரன் சிற்பம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a திருவரங்கம் கோயிலில் உள்ள தந்தத்தினாலான சிற்பங்களில் ஒன்றான இச்சிற்பம் வீரன் உருவமாகும். இச்சிற்பத்தில் வீரன் இடது தோளில் வில்லினை மாட்டியுள்ளான். வலது கையில் கூர் வாளை ஓங்கியவாறு பிடித்துள்ளான். தொங்கும் மீசையுடன் காணப்படும் இவ்வீரன் அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். செவி, கை, கால்களில் ஆபரணங்கள் அணிந்துள்ளான். வீரன் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளான். அருகில் ஒரு பெண் நிற்கிறாள். அவள் வீரனின் இல்லாளாக இருக்க வேண்டும். இருவரில் வீரனின் உருவம் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், வேடர்-தந்த சிற்பம், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000505 |
| barcode | : | TVA_SCL_000505 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |