MARC காட்சி

Back
பலராமன்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பலராமன்
300 : _ _ |a வைணவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் ஆயனின் தோளை அணைத்தபடி ஆறுதல் கூறும் பலராமர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்து ஆயர்களைக் காத்த கிருஷ்ணனின் தனயரான பலராமன் ஆயனொருவனின் தோளை ஆதுரமாக அணைத்துள்ளார். இடது காலை ஊன்றி, வலது காலை கல்லின் மீது வைத்தவாறு ஊர்த்துவஜானுவில் நிற்கிறார். பத்ர பூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் அணிந்துள்ளார். செவிகளில் அணிகள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளி அணி செய்கின்றது. மார்பில் முப்புரி நூல், கைகளில் தோள்வளை, மூன்றடுக்கு முன் வளைகள் அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய ஆடையை அணிந்துள்ளார். இடைக்கட்டின் முடிச்சு பின்புறம் அமைந்துள்ளது. அருகில் அவரது ஆறுதலில் கலக்கந்தீர்த்த இடையனோ பணிவுடன் இரு கைகளை கட்டி, பணிவில் வளைந்த உடலுடன் நிற்கிறான். தலையில் முண்டாசு கட்டியுள்ளான் போலும் மீசை உள்ளது. இடைக்கட்டுன் கூடிய அரைக்காற் சட்டை அணிந்துள்ளான். அடுத்து நிற்கும் மங்கை பலராமனின் மனைவி ரேவதியாய் இருக்கலாம். தலைமகளுக்குரிய அணி வகைகளுடன் காட்டப்பட்டுள்ளாள். இருபுறமும் பூரிமத்துடன் கூடிய அளக சூடம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளாள். கழுத்தில் கண்டிகையும், நீண்ட ஆரமும் அணி செய்கின்றன. காதுகளில் அணிகள் விளங்குகின்றன. இடது கையை தொடையில் வைத்தவாறும், வலது கையை கடக முத்திரை காட்டியவாறும் கிருஷ்ணர் மலையைத் தூக்கி நிற்கும் காட்சியையும், ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலம் புகும் நிகழ்ச்சியையும் காண்கிறாள்.
653 : _ _ |a பலராமன், முல்லைத் திணை வாழ்க்கை, கிருஷ்ண மண்டபம், கோவர்த்தனன், கிரிதரன், கோவர்த்தனதாரி, ஆயர் வாழ்க்கை, ஆயர்பாடி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆநிரை, மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , கருவறை நுழைவாயில், முகமண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று, விமானம் முதல் தளம் தெற்குப் பகுதி பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் தெற்குப்பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் வடக்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புறக் கோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தேவகோட்டம், அரைத்தூண்-மாலாஸ்தானம், அரைத்தூண்-மாலாஸ்தானம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டத்திலுள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் வடக்கு தேவகோட்டம், கருவறை விமானம் மேற்கு தேவகோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தென்புறத் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை வடபுற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் வடபுற பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் தென்புற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுறக் கர்ணக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, முதல் தளம் மேற்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கருவறை விமானம் கிரீவம் (கழுத்து), முதல் தளம் வடக்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, தென்புற கிரீவக் கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, விமானத்தின் முதல் தளம்-சாலைக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-பஞ்சரக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-மேற்கு சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-வடபுற சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், சமணர் புடைப்புச் சிற்பங்கள், சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம் தென்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் பூதவரி, கருவறை விமானம் மேற்குப்புற சாலைக் கோட்டம், ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், அர்த்த மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், நாட்டிய மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கருவறை விமானக் கோட்டம், கருவறை விமானக் கோட்டம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கருவறை விமானம் தெற்கு தேவகோட்டம், அர்த்த மண்டபம் நுழைவாயில், அர்த்த மண்டபம் நுழைவாயில், அர்த்த மண்டபம் நுழைவாயில், மண்டப புறக் கோட்டம் , மண்டப புறக் கோட்டம் , மண்டப புறக் கோட்டம் , தாங்குதளம், வடபுறக் கோட்டம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், இடைநாழிகை கோட்டம், பகுப்புக் கோட்டம், பகுப்புக் கோட்டம், தென்புறக் கோட்டம், தென்புறக் கோட்டம், தென்புறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், வடபுறத் திருச்சுற்று, கோட்டம், மேற்குபுறக் கோட்டம், தாங்குதளம், வடக்குக் கோட்டம், வடக்குக் கோட்டம், தாங்குதளம், நுழைவாயில் கோட்டம், கோபுரச் சுவர் உள்பகுதி, கோபுரச் சுவர் உள்பகுதி, கோட்டத்தின் மேற்பகுதி, பஞ்சரக் கோட்டம், கோட்டம், கோட்டம், மண்டபம், மண்டபத் தூண், மண்டபத் தூண், மண்டபத் தூண், கருவறை நுழைவாயில், கருவறை நுழைவாயில், கருவறை , அர்த்தமண்டபச் சுவர், அர்த்தமண்டபச் சுவர், அர்த்தமண்டப நுழைவாயில், அர்த்தமண்டப நுழைவாயில், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், நுழைவாயில் , திரௌபதி ரதம், திரௌபதி ரதம், திரௌபதி ரதம், தருமராஜ ரதம், தருமராஜ ரதம், தருமராஜ ரதம், தருமராஜ ரதம், வராக மண்டபம், வராக மண்டபம், வராக மண்டபம், வராக மண்டபம், ஆதிவராகக் குகை, ஆதிவராகக் குகை, திரௌபதி ரதம், ஆதிவராகக் குகை, அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், அர்ஜூன ரதம், சகாதேவ ரதம், திரௌபதி ரதம், பீம ரதம், பீம ரதம், அர்ஜூனன் ரதம், அர்ஜூனன் ரதம், அர்ஜூனன் ரதம், அர்ச்சுனன் தபசு, சாளுவன் குப்பம்-புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம், கிருஷ்ண மண்டபம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம்
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
914 : _ _ |a 12.626927
915 : _ _ |a 80.1927109
995 : _ _ |a TVA_SCL_000469
barcode : TVA_SCL_000469
book category : கற்சிற்பங்கள்
cover :
Primary File :

TVA_SCL_000469_மாமல்லபுரம்_பலராமன்-001.jpg