000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பறவைகள் |
300 | : | _ _ |a பறவை உருவங்கள் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள பறவையினங்கள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a மாமல்லபுரத்தில் உள்ள கங்கைக் கரைக் காட்சியில் பறவைகளில் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. இப்பறவைகள் இமயப் மலைப் பகுதியில் வாழ்பவையாகலாம். இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு காட்டப்படும் இரு பறவைகள், மயில் போன்று தலையில் கொண்டையும், நீண்ட தோகையும் பெற்றுள்ளன. ஆனால் இது மயில் தானா என்பதில் ஐயம் உள்ளது. இமயமலை மோனல் (Himalayan monal) என்பது ஒரு பறவை. இது நேபாளத்தின் தேசிய பறவை மற்றும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் மாநிலப்பறவை. இப்பறவைகளில் ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீலவண்ணக்கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாகத் தோன்றும். பெண்பறவை பழுப்புவண்ண இறகுகளுடன் இருக்கும். எனவே கொண்டையுள்ள அப்பறவை இமயமலை மோனல் ஆகலாம். மற்ற இரு பறவைகள் வாத்து போன்றும் , கோழி போன்றும் தெரிகின்றது. |
653 | : | _ _ |a பறவைகள், அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தவம், பகீரதன் தவம், கங்கைக் கரை காட்சி, கங்கை பூமிக்கு வருதல், மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000460 |
barcode | : | TVA_SCL_000460 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |