| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a சிம்மம் |
| 300 | : | _ _ |a விலங்கு உருவங்கள் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a மாமல்லையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவம் என்னும் புடைப்பு சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள விலங்கினங்களில் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும் சிங்கம் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a இமய மலைச் சாரலில் உள்ள கானகப் பகுதி இங்கு காட்டப் பெறுகிறது. மரங்களும், விலங்குகளும் அடர்ந்த கானகத்தில் அங்கங்கு அமைந்துள்ள இயற்கையான குகைகளில் சிங்கங்கள் கர்ஜித்தபடியும், ஒரு காலைத் தூக்கி பாய்ந்தபடியும், பதுங்கிப் பாய்வது போலவும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பத் தொகுதியில் இடம் பெற்றுள்ள விலங்குகளில் சிங்கங்களே அதிக எண்ணிக்கையில் காட்டப்பெறுவது கானக வளத்தினைக் குறிக்கிறது. மிகவும் பரந்த, அடர்ந்த காடுகளிலேயே சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வாழும். இங்கு குறிக்கப்பெறும் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கானகம் கொடிய விலங்கான சிங்கங்களை அதிகம் பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை. |
| 653 | : | _ _ |a சிங்கம், சிம்மன், அர்ச்சுனன் தபசு, அர்ச்சுனன் தவம், பகீரதன் தவம், கங்கைக் கரை காட்சி, கங்கை பூமிக்கு வருதல், மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000457 |
| barcode | : | TVA_SCL_000457 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |