| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a காவற்பெண்டிர் |
| 300 | : | _ _ |a பிற வகை |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a அன்னை தெய்வத்திற்கு காவல் புரியும் வீர மகள் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a இக்காவற் பெண் இடது காலை ஊன்றி நளினத்தோடு வலது காலை சன்று முன் வைத்து வைஷ்ண நிலையில் நின்றுள்ளாள். இடது கையை தொடையில் ஊரு முத்திரையாக வைத்தவாறும், வலது கையில் உள்ள நீண்ட வாளை நிலத்தில் குத்தி, கைப்பிடியை பிடித்தவாறும் ஒயிலாக நிற்கிறாள். அரைப்பட்டிகையுடன் கூடிய அரையாடை தெரிகிறது. மார்பில் குஜபந்தம் என்னும் கச்சை காட்டப்பட்டுள்ளது. நீள் செவிகளில் மகர குண்டலமும், பத்ர குண்டலமும் அணிந்துள்ளார். கரண்ட மகுடம் தலைக்கோலமாய் விளங்கும் இப்பெண் அன்னையின் கருவறைக்கு காவலாய் வீரமுடன் நின்றாலும் அவளின் அழகும் மிளிர்கிறது. |
| 653 | : | _ _ |a காவற்பெண்டிர், காவல் பெண், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், பெண் தெய்வ சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000431 |
| barcode | : | TVA_SCL_000431 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |