000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a விஷ்ணு |
300 |
: |
_ _ |a வைணவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a மது கைடபர்கள் விஷ்ணுவோடு சண்டையிடும் காட்சி |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a மஹாவிஷ்ணு ஜலப்ரளயத்திலிருக்கும்போது, தொப்புள்ளிலிருந்து தாமரை வெளிவர, அதிலிருந்து ப்ரம்மா உருவானார். முற்றிலும் ஜலப்ரளயம். பூமி கோளகள் இல்லாத நேரம், அச்சமயம் விஷ்ணுவின் காதிலிருந்து மது கைடபர் என இரண்டு அசுரர்கள் உருவாயினர். மஹாவிஷ்ணுவின் நாபிக் கொடியிலிருந்து மலர்ந்த தாமரையில் ப்ரம்மா உருவானார்;; இரண்டு நீர்துளிகள்--இவையும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவை;; இவை தாமரை மலரில் விழ, ஒன்று மதுவாகவும்(தேன்,தமஸ் குணம்), மற்றொன்று கைடபராகவும்(ரஜோ குணத்துடன்) உருவாயினர்..( சாந்தி--348); ஜலப்ரளயத்தில் பிறந்ததனால் நீரிலேயே வளர்ந்தனர்;; எவ்வாறு ப்ரளயம் உருவாயிற்று என இருவரும் எண்ண, தேவி இவர்கள் முன்தோன்றி, " வாக்பீஜ" மந்திரத்தை அருளினார்;; இதை இருவரும் பல ஆண்டுகள் உச்சாடனம் செய்ய, தேவியின் அருளைப் பெற்றனர்;; இதன் மூலம் இறவா வரம் பெற்றனர்;; இவர்கள் நினைத்தபோது இறக்ககூடிய வரத்தையும் பெற்றனர்;; இவர்கள் ப்ரம்மனிடமிருந்து நான்கு வேதங்களையும் திருடி, பாதாளம் சென்றனர்;;ப்ரம்மன் போரிட பயந்து, விஷ்ணுவிடம் கூற,அவர் போரிட, அவர் தோற்றுவிடுவார் போன்ற, சூழ்நிலை உருவாக, அவர் தேவியின் உதவியை நாடினார்;; அவள் அவர்களை தந்திரத்தினால் தான் ஜெயிக்கமுடியும் என்றாள்;; அதன்படி விஷ்ணு அவர்களிடம் என்ன வரம் வேண்டும் என கேட்க, அவர்கள்"உன்னை விட நாங்கள் தான் பெரியவர்கள் ,ஆகையால் நீ வரம் கேள் தருகிறோம்" என்றனர்;; இது தான் தக்க தருணம் என எண்ணி விஷ்ணு அவர்களிடம், அவர்களது உயிரையே கேட்க,அவர்களும் வேறு வழியில்லாமல் அளித்தனர்;; அதன்படி அவர்கள் தண்ணிரை தவிர வேறு, எங்கு வேண்டுமானாலும் இறக்க தயார் என்றனர்;; விஷ்ணுவை அவர்கள் சாமானியன் என நினைத்து, இப்படி கேட்க, அவர் தனது தொடையை, நீருக்கு வெளியே பல யோஜனை தூரம் நீட்ட,அவர்களும் தங்கள் உடல்களை உயர்த்த, கடைசியில் விஷ்ணு'அவர்களது தலைகளை தனது தொடையில் வைத்து, சக்கரத்தால் துண்டித்தார்;; இதனால் கடல் முழ்வதும், இவர்களின் சதை(மேதஸ்)பிண்டங்கள் இருக்க, அதுவே பூமியாயிற்று. சதையினால் உருவானதால்,பூமியை "மேதினி" எனவும் அழைப்பர். விஷ்ணு பாற்கடலில் பாம்பணையில் அறிதுயிலில் உள்ளார். அவரின் காலடியில் மது கைடபர்கள் ஆகிய இரு அரக்கர்கள் அவரைக் கொல்லக்கூடிய துணிவுடன் நிற்கின்றனர். |
653 |
: |
_ _ |a விஷ்ணு, மதுகைடபர், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், பெண் தெய்வ சிற்பங்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 |
: |
_ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 |
: |
_ _ |a 12.626927 |
915 |
: |
_ _ |a 80.1927109 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000429 |
barcode |
: |
TVA_SCL_000429 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000429_மாமல்லபுரம்_விஷ்ணு-001.jpg
|