| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
200319b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a நடுகல் |
| 300 |
: |
_ _ |a நடுகல் சிற்பம் |
| 340 |
: |
_ _ |a கல் |
| 500 |
: |
_ _ |a நடுகல் புடைப்புச் சிற்பத்தில் வீரனொருவன் இடது கையில் வில்லுடனும், வலது கையில் குறுவாளைப் பிடித்தபடியும் நின்றுள்ளான், வீரனின் முகம் சிதைந்துள்ளது. தலையில் கொண்டையலங்காரம் உள்ளது. காதுகளில் பத்ரகுண்டலங்கள் விளங்குகின்றன. இடைக்கட்டின் முடிச்சு வலதுபுறம் காட்டப்பட்டுள்ளது. கைகளில் முன்வளை, தோள்வளை, கேயூரம் ஆகியன அணிந்துள்ள இவ்வீரன் நேர்பார்வையாக இடது காலை ஊன்றி வலது காலை சற்று முன்னோக்கி வளைத்து நிற்கிறான். சிறிய அளவிலான புடைப்புச் சிற்பமாக இந்த நடுகல் சிற்பம் விளங்குகின்றது. |
| 510 |
: |
_ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 . |
| 520 |
: |
_ _ |a நடுகல் வீரன் புடைப்புச் சிற்பம் ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம் வடக்கலூர் ஊராட்சியைச் சேர்ந்த கரியாக்கவுண்டனூர் என்னும் சிற்றூரில் வழிபாட்டில் உள்ளது. |
| 653 |
: |
_ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், தனிச் சிற்பங்கள், சதிக்கல், தமிழர் வீரம், சதி, கோயம்புத்தூர், கோவை, கொங்கு நாடு, அன்னூர், வடக்கலூர் ஊராட்சி, கரியாக்கவுண்டனூர், புலிக்குத்திப்பட்டான் கல், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், நடுகல் வீரன், கற்சிற்பங்கள் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 |
: |
_ _ |a கரியாக்கவுண்டனூர் |b கரியாக்கவுண்டனூர் |c கரியாக்கவுண்டனூர் |d கோயம்புத்தூர் |f அன்னூர் |
| 905 |
: |
_ _ |a கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 11.268064 |
| 915 |
: |
_ _ |a 77.0980567 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_001505 |
| barcode |
: |
TVA_SCL_001505 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_SCL_001505/TVA_SCL_001505_கோயம்புத்தூர்_கரியகவுண்டனூர்_நடுகல்-001.jpg
|