000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a தண்டாயுதபாணி |
300 | : | _ _ |a கௌமாரம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a ஆண்டிக் கோலம் ஏற்ற முருகனின் ஒரு வடிவம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சதுர வடிவ பீடத்தின் மேல், வலது கையில் தண்டு கொண்டு நிற்கும் இச்சிற்பம் பிற்காலக் கலைப் பாணி போன்று தெரிகின்றது. தலையில் உச்சிக் கொண்டையும், நெற்றியில் உருத்திராக்க மாலையும், இடையில் கோவண ஆடையுமாக விளங்கும் இச்சிற்பத்தின் இலக்கணம் தண்டாயுத பாணிக்கு உரியதாகும். விரிந்த சடைக்கற்றைகள் இருபுறமும் தொங்குகின்றன. இடது கையை தொடைமீது வைத்து கால்களில் வீரக்கழல்களும், சதங்கையும் அணிந்துள்ள தண்டாயுத பாணி கழுத்தில் நீண்ட ஆரமும், முத்துவடமும், பதக்கச் சங்கிலியும், கைகளில் வளைகளும் மார்பில் முப்புரிநூலும் பெற்று விளங்குகின்றார். |
653 | : | _ _ |a முருகன், கந்தன், தண்டாயுதபாணி, தஞ்சாவூர், புள்ளமங்கை, பராந்தகன் கற்றளி, புள்ளமங்கலம் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a புள்ளமங்கை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பசுபதி கோயில் |d தஞ்சாவூர் |f பாபநாசம் |
905 | : | _ _ |a கி.பி.20-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.89727308 |
915 | : | _ _ |a 79.17853117 |
995 | : | _ _ |a TVA_SCL_000129 |
barcode | : | TVA_SCL_000129 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000129_புள்ளமங்கை_தண்டாயுதபாணி-001.jpg | : |
![]() |
Primary File | : |