MARC காட்சி

Back
அரிட்டாப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அரிட்டாப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a அரிட்டாபட்டி மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளன. 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும், பாண்டியன் காலத்து குடை வரைக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியாங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். திருப்பிணையன் மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
653 : _ _ |a பழந்தமிழ்க் கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், மதுரை, அரிட்டாப்பட்டி, சமணர், பிற்கால வட்டெழுத்து, தீர்த்தங்கரர் திருமேனி, சமணர் சிற்பத் தொகுதி
752 : _ _ |a கழிஞ்சமலை சமண குகைத்தளம் |c அரிட்டாபட்டி |d மதுரை |f மதுரை வடக்கு
914 : _ _ |a 10°02’19"N
915 : _ _ |a 78°17’37"E
995 : _ _ |a TVA_INS_000098
barcode : TVA_INS_000098
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_000098/TVA_INS_000098_அரிட்டாப்பட்டி_மலைத்தோற்றம்-003 (1).jpg

TVA_INS_000098/TVA_INS_000098_அரிட்டாப்பட்டி_மலைத்தோற்றம்-003 (2).JPG

TVA_INS_000098/TVA_INS_000098_அரிட்டாப்பட்டி_மலைத்தோற்றம்-003 (3).jpg