| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அரச்சலூர் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a சிலப்பதிகார உரையில் (சிலம்பு 17:13 உரை) அடியார்க்குநல்லார் படவடிவ இசைக்குறிப்புகள் (பாலை) உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படுமென்கிறார். இங்குள்ள இசை ஓசை எழுத்துக்கள் சதுரப்பாலையாக இருக்கலாம் என இசை அறிஞர் எஸ். இராமநாதன் குறிப்பிட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கதாகும். |
| 653 | : | _ _ |a அரச்சலூர், இசைக்கல்வெட்டு, ஈரோடு, தமிழ்- பிராமி கல்வெட்டு, நாகமலை, ஆண்டிப்பாறை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, ஈரோடு மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a நாகமலை ஆண்டிப்பாறை |c அரச்சலூர் |d ஈரோடு |f கோபிசெட்டிப்பாளையம் |
| 914 | : | _ _ |a 11.1628925 |
| 915 | : | _ _ |a 77.7008509 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000083 |
| barcode | : | TVA_INS_000083 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |