கல்வெட்டு
அரச்சலூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அரச்சலூர்
ஊர் அரச்சலூர்
வட்டம் கோபிசெட்டிப்பாளையம்
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் நாகமலை ஆண்டிப்பாறை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சிலப்பதிகார உரையில் (சிலம்பு 17:13 உரை) அடியார்க்குநல்லார் படவடிவ இசைக்குறிப்புகள் (பாலை) உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படுமென்கிறார். இங்குள்ள இசை ஓசை எழுத்துக்கள் சதுரப்பாலையாக இருக்கலாம் என இசை அறிஞர் எஸ். இராமநாதன் குறிப்பிட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கதாகும்.
குறிப்புதவிகள்
அரச்சலூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_000083/TVA_INS_000083_அ...

  • TVA_INS_000083/TVA_INS_000083_அ...

  • TVA_INS_000083/TVA_INS_000083_அ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 243
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 2

தொடர்புடைய கல்வெட்டு