MARC காட்சி

Back
ஆனைமலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a ஆனைமலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a குகைத் தளத்தின் முகப்பு நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் கீழாக இக்கல்வெட்டு இருவரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரிஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள். இவம் என்னும் சொல் இபம் என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மறுவடிவமாகும். யானை என்பது இதன் பொருள். உறையுள் என்பது உறைவிடம் என்பதைக் குறிக்கும். பாதந்தான் என்பதை பாய் அல்லது படுக்கை தந்தான் எனக் கொள்ளலாம். ஏரி என்னும் ஊரைச் சேரந்த ஆரிதன் என்பது ஒரு துறவியின் பெயர். அட்டவாயி என்பதன் தமிழ்வடிவமாக அத்துவாயி என்பதைக் கொள்ளலாம். அர்த்தம் உரைப்பவன், சமயச் சொற்பொழிவு நிகழ்த்துபவன் என்றும் இதற்குப் பொருள் கூறலாம். அரட்டன் என்பது அத்துறவியின் பெயராகவும், காசிபன் என்பது கோத்திரப் பெயராகவும் கொள்ளப்படும். அரிதன், அரட்டகாயிபன் என்னும் இருதுறவியருக்கான தங்குமிடமாக இக்குகைத் தளத்தைக் கொள்ளலாம்.
653 : _ _ |a ஆனைமலை தமிழ் பிராமி கல்வெட்டு, யானைமலை கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சமண குகைத்தளம் |c நரசிங்கம் |d மதுரை |f மதுரை வடக்கு
914 : _ _ |a 09°57’47"N
915 : _ _ |a 78°11’12"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000007
barcode : TVA_INS_000007
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000007/TVA_INS_000007_ஆனைமலை_குகைத்தளம்-001.JPG

TVA_INS_000007/TVA_INS_000007_ஆனைமலை_குகைத்தளம்-002.JPG

TVA_INS_000007/TVA_INS_000007_ஆனைமலை_குகைத்தளம்-003.jpg