| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a புகளுர் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a தெற்கு நோக்கிய குகைத்தளத்தில் கிழக்குப் புறம் அமைந்த சிறு குகைத்தளத்தின் பண்படுத்தப்படாத பாறைத் தரையில் இக்கல்வெட்டுள்ளது. பெரிதும் தேய்ந்துள்ளது. எனினும் நன்கு காணக் கூடியதாய் உள்ளது. இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘நலிய்ஊர்’ என்பதில் ‘ல்’ ஒற்று சேர்த்து நல்லி ஊர் என்றும், 'பிடன்’ என்பதில் ‘ட்’ சேர்த்து பிட்டன் என்றும், ‘கொறி’ என்பதில் ‘ற்’ சேர்த்து கொற்றி என்றும் 'பளி’ என்பதில் ‘ள்’ சேர்த்து பள்ளி என்றும் கொள்ள வேண்டும் இந்த புனித இடம் அல்லது கற்படுக்கை (பள்ளி) நல்லியூரைச் சேர்ந்த பிட்டன் என்பவரது இளைய மகளான (குறும் மகள்) கொற்றி என்பவளால் செய்யப்பட்டது என்பது இக்கல்வெட்டின் பொருளாகும். |
| 653 | : | _ _ |a புகளுர், ஆறுநாட்டார்மலை, சேர மன்னர் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, கரூர் மாவட்டக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a ஆறுநாட்டார்மலை |c புகளுர் / வேலாயுதம்பாளையம் |d கரூர் |f குளித்தலை |
| 914 | : | _ _ |a 11.0799661 |
| 915 | : | _ _ |a 77.9838578 |
| 995 | : | _ _ |a TVA_INS_000065 |
| barcode | : | TVA_INS_000065 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |