MARC காட்சி

Back
விக்கிரமங்கலம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a விக்கிரமங்கலம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இரண்டாவது கல்வெட்டு இங்குள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. பெரிய எழுத்துக்களாகவும் சிதைந்தும் உள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். எங்களுரைச் சேர்ந்த சிழிவன் அதன்தியன் என்பவரால் இக்கொடை நல்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். இரண்டாவது கல்வெட்டில் ‘எம்ஊர்’ என்பதை எமஊர் அல்லது ஏமஊர் எனவும் வாசிக்கலாம். அரிட்டாபட்டி கல்வெட்டிலும் சிழிவன் என்ற ஆட்பெயர் காணப்படுகிறது. ‘அதன்’ என்ற ஆட்பெயரும் ‘தியன்’ என்ற ஆட்பெயரும் அழகர் மலைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் காணப்படும் ‘தியன்’ என்ற மூன்றெழுத்துக்களும் கள ஆய்வின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வாளர்களால் அண்மையில் படிக்கப்பட்டன. தியன் என்ற ஆட்பெயர் கரூரில் கண்டறியப்பட்டுள்ள மோதிரங்களில் காணப்படுவதும் ஈண்டு ஒப்பு நோக்கற்குரியது. ஐராவதம் மகாதேவன் ‘எம்ஊர் சிழிவன் அதான’ என்று படித்து ‘தானம்’ என்று பொருள் கொள்கிறார்.
653 : _ _ |a விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, உண்டாங்கல்லு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a உண்டாங்கல்லு |c விக்கிரமங்கலம் |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°59’22"N
915 : _ _ |a 77°56’04"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000022
barcode : TVA_INS_000022
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000022/TVA_INS_000022_விக்கிரமங்கலம்_குகைத்தளம்-001.JPG

TVA_INS_000022/TVA_INS_000022_விக்கிரமங்கலம்_குகைத்தளம்-002.jpg