MARC காட்சி

Back
அம்பலூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a அம்பலூர்
510 : _ _ |a ஆவணம் இதழ் 12, தமிழகத் தொல்லியல் கழகம், 2001
520 : _ _ |a வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் அம்பலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் உள்ள நடுகல் ஒன்று வீரத்துடன் இறந்த இரண்டு நாய்களுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நடுகல்லில் உள்ள 5 வரி கல்வெட்டு இதனைத் தெரிவிக்கின்றது. நடுகல்லில் கல்வெட்டிற்குக் கீழே இரண்டு பன்றிகளுடன் சண்டையிடும்இரண்டு நாய்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கல்லின் மேற்பகுதி உடைந்து கல்வெட்டின் தொடக்கம் சிதைந்துள்ளது. அம்பலூரைச் சார்ந்த கோவந் என்பவரின் நாய்களான முழகனும் வந்திக்கா கத்தியும் பன்றிகளைக் கொன்று இறந்தமையை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், நாய் நடுகல், தமிழர் பண்பாடு, நாய்க்கும் நடுகல், அம்பலூர் நடுகற்கள், வேலூர் மாவட்ட கல்வெட்டுகள், அம்பலூர் கல்வெட்டு, தமிழ்க் கல்வெட்டு
752 : _ _ |a அம்பலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு |c அம்பலூர் |d வேலூர் |f வாணியம்பாடி
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001920
barcode : TVA_INS_001920
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001920/TVA_INS_001920_வேலூர்_அம்பலூர்_கல்வெட்டு-001.jpg

TVA_INS_001920/TVA_INS_001920_வேலூர்_அம்பலூர்_கல்வெட்டு-002.jpg