MARC காட்சி

Back
சே.கூடலூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சே.கூடலூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், தொடர் எண்: 1971/50, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.
520 : _ _ |a மகேந்திரப்பல்லவரின் 38வது ஆட்சியாண்டில் வாணகோவரையரின் மருமக்கள் கூடலில் ஆநிரைகளை கவர்ந்து சென்றபோது அவ்வூரை சேர்ந்த பொன்னரம்பனார் கொல்லகனின் சேவகன் காகண்டி அண்ணாவன் அவற்றை தன்னுயிர் தந்து மீட்டதின் நன்றிக்கடனாக அவ்வூர் இளமக்கள் நடுவித்த கல். “கோவிசைய மஇந்திர பருமற்கு முப்பத்தெட்டாவது வாணகோஅரைசரு மருமக்கள் கந்தவிண்ணனார் கூடல் தொறுக் கொண்ட ஞான்று தொறு இடுவித்துப் பட்டான் பொன்னரம்பனார் கொல்லகச்சேவகன் காகண்டி அண்ணாவன் கல் கூடல் இளமக்கள் நடுவித்த கல்“ என்பது கல்வெட்டில் வட்டெழுத்து வாசகங்களாகும்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், நடுகல், பலகைக்கல், நடுகல், நடுகல் கல்வெட்டு, நடுகல் கல்வெட்டுகள், வீரக்கல், குத்துக்கல், சே.கூடலூர், திருவண்ணாமலை, வட்டெழுத்து நடுகல், முதலாம் மகேந்திரவர்மன், பல்லவர் கால நடுகற்கள், பல்லவர் கால நடுகல்
752 : _ _ |a ஊரிலுள்ள கொல்லை |c சே.கூடலூர் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.134992520363
915 : _ _ |a 78.993600221545
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001908
barcode : TVA_INS_001908
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-001.jpg

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-002.jpg

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-003.jpg

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-004.jpg

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-005.jpg

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-006.jpg

TVA_INS_001908/TVA_INS_001908_சே.கூடலூர்_நடுகல்-007.jpg