MARC காட்சி

Back
பாரந்தூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பாரந்தூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a நடுகல்லில் வீரன் மூன்று குதிரை வீரர்களால் சூழப்பட்டுள்ளான். வீரனுடைய கையில் வேல் உள்ளது. உருவம் தனியாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு தனியே பொறிக்கப்பட்டுள்ளது. பதிமிதேவன் வாரந்தூரைப் பற்றி அழிக்க முனைந்த போது மேலையூர் மாரகாமிண்டனின் மகன் அதைத் தடுத்து ஐந்து குதிரை வீரர்களைக் குத்தித் தானும் பட்டான்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், தருமபுரி கல்வெட்டுகள், கிருஷ்ணகிரி, பாரந்தூர், பாரந்தூர் நடுகல், ஓசூர்
752 : _ _ |a சாலை ஓரத்தில் உள்ள வேடியப்பன் கோயில் |c பாரந்தூர் |d கிருஷ்ணகிரி |f ஓசூர்
914 : _ _ |a 12.679708
915 : _ _ |a 78.01237
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001827
barcode : TVA_INS_001827
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001827/TVA_INS_001827_கிருஷ்ணகிரி_ஓசூர்_பாரந்தூர்-001.jpg