MARC காட்சி

Back
நவலை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a நவலை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இந்நடுகல்லில், வீரன் ஒருவன் நின்ற நிலையில், வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும் ஏந்தியுள்ளான். இவனது தலைமுடி தோளின் மீது தொங்கவிடப்பட்டுள்ளது. இவ்வீரன் மெலிந்து. மிக உயரமாக உள்ளான். இவனது வலக்காலுக்கு அருகில் ஒருசிவலிங்கமும், இடக்காலுக்கு அருகில் ஒரு கெண்டியும் உள்ளன. இவனது வலப்புறத்திலும், தலையின் மேற்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவமார பருமானது மூன்றாவது ஆட்சி ஆண்டில் கந்தவாண்ணதியரையர் புறமலை நாடாண்ட போது வாணபெருமன் என்பவன் கூடல் என்ற ஒரு ஊரைத் தாக்கினான். அப்பொழுது சாதவப்பன்னார் படையைச் சேர்ந்த உண்ணி என்ற இவ்வீரன் இறந்து பட்டான். அவனுக்கு இந்நடுகல் எடுக்கப்பட்டது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், தருமபுரி, நவலை, சிவமாறன், நவலை நடுகல், தருமபுரி கல்வெட்டுகள்
752 : _ _ |a எட்டு கொட்டாய் ஏரிக்கரை |c நவலை |d தருமபுரி |f தருமபுரி
914 : _ _ |a 12.171591355541
915 : _ _ |a 78.363386173975
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001815
barcode : TVA_INS_001815
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001815/TVA_INS_001815_தருமபுரி_நவலை-001.jpg