MARC காட்சி

Back
ஆனந்தூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a ஆனந்தூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இந்நடுகல் அளவில் மிகப்பெரியது. வீரனின் முன்பாக புலி ஒன்று பாய்ந்த நிலையில் உள்ளது. வீரன் இருகைகளாலும் பிடித்துள்ள ஒரு ஈட்டியால் புலியைக் குத்துகிறான். ஈட்டியின் முனை புலியின் உடலில் பாய்ந்து மறுபுறத்தில் வந்துள்ளது. வீரனது இடையில் கச்சையும், வாளும் உள்ளன. புலியின் முன்னும், பின்னுமாக இரண்டு வேட்டை நாய்கள் காட்டப்பட்டுள்ளன. கல்வெட்டு இச்சிற்பத்தின் இடப்புறத்தில் சிதைந்த நிலையில் உள்ளது. கடைசி இரண்டு வரிகள் கல்வெட்டின் துவக்கத்தில் உள்ளன. வீரனைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக அறிய இயலவில்லை.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், விஜயநகரர், முக்கண்ண உடையார், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், ஊத்தங்கரை, தருமபுரி, ஆனந்தூர், ஆனந்தூர் நடுகல், கிருஷ்ணகிரி
752 : _ _ |a புலிக்குத்திக்கல் கொல்லை |c ஆனந்தூர் |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.383683
915 : _ _ |a 78.535226
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001810
barcode : TVA_INS_001810
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001810/TVA_INS_001810_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_ஆனந்தூர்-001.jpg