MARC காட்சி

Back
மூத்தானூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a மூத்தானூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இக்கல்வெட்டில் சகஆண்டு 847 குறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீரநுளம்பனின் ஆட்சி ஆண்டு (இரண்டு)ம் குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வீரநுளம்பன் ஆட்சிக் கட்டிலேறியது சகஆண்டு 845 (கி.பி. 923) என்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது.கி.பி. 925 இல் வல்லவரையர் நாட்டார் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற செய்தியும், கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கும் பணியிலீடுபட்டு பலான்னையூர் காமுண்டர் மணியர் மணியமனார் இறந்த செய்தியும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. காமுண்டர் என்பது கவுண்டர் என்பதன் தொன்மை வடிவு. மணியர் என்பது உட்குலப்பெயராய மணியங்குலம் அல்லது மணியங்கூட்டத்தைக் குறிப்பதாகும். வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லுமேந்திய நிலையில் காட்சியளிக்கும் வீரனின் கால்புறத்தே இரண்டு ஆக்களும். ஒரு கெண்டியும் காணப்படுகின்றன. வீரனின் தலைக்கு மேலும், வலஇடப்புறங்களிலும் கல்வெட்டு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, மூத்தானூர், மூத்தானூர் நடுகல், முத்தானூர்
752 : _ _ |a பொன்னேரியின் கரை |c மூத்தானூர் |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.090363
915 : _ _ |a 78.272084
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001807
barcode : TVA_INS_001807
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001807/TVA_INS_001807_தருமபுரி_அரூர்_மூத்தானூர்-001.jpg