MARC காட்சி

Back
தீர்த்தமலை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தீர்த்தமலை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a துர்க்கையின் உருவம் பொறிக்கப்பட்டு அதன் அருகில் கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் கீழ் பகுதி சிதைந்துவிட்டது. “ஸ்ரீபகவதி குறுச்சூலி கோடுடையம்“ என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. துர்க்கை எட்டுக்கரங்களுடன் நின்ற நிலையில் விளங்குகின்றாள். வலது நான்கு கரங்களில் மேலிருந்து கீழாகச் சக்கரம், வாள். கத்தி முதலியனவும் நான்காவது கரம் இடையிலும்; இடது நான்கு கரங்களில் மேலிருந்து கீழாகச் சங்கு, வில், கேடயம், மணி போன்ற ஒன்றும் உள்ளன.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, தீர்த்தமலை, தீர்த்தமலை நடுகல்
752 : _ _ |a மலை மீதுள்ள மகாதேவர் கோயில் திருச்சுற்றில் இருக்கும் பலகைக் கல் |c தீர்த்தமலை |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.103095
915 : _ _ |a 78.588769
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001805
barcode : TVA_INS_001805
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001805/TVA_INS_001805_தருமபுரி_அரூர்_தீர்த்தமலை-001.jpg