MARC காட்சி

Back
கெரஹோடஹள்ளி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கெரஹோடஹள்ளி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்வீடு அமைப்புள்ள வேடியப்பன் கோயிலில், நடுக்கல்லில் வீரன் ஒருவனுடைய உருவம் வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும் தாங்கியுள்ளது. வீரனதுமுன்புறத்திலும், பின்புறத்திலும் ஆநிரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனுக்கு மேலே இருதேவமங்கையர் வீழ்ந்துபட்ட வீரனை விண்ணுலகம் அழைத்துச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு இருமருங்கிலும் உள்ள கற்களில் உள்ளது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் பாகலப்பள்ளி எதிரிகளால் அழிக்கப்பட்ட பொழுது வேசாலிப் பேரையர் மருகன் அண்ணன் மகன் பப்பையன் என்பவன் எதிர்நின்று போரிட்டு பட்டான். அவனுடைய நினைவாக அவன் மகன் பாலி தேவன் கல் நாட்டினான்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், கெரஹோடஹள்ளி, அரூர், தருமபுரி, கெரஹோடஹள்ளி நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c கெரஹோடஹள்ளி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.046676
915 : _ _ |a 78.484089
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001795
barcode : TVA_INS_001795
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001795/TVA_INS_001795_தருமபுரி_அரூர்_கெரஹோடஹள்ளி-001-1.jpg

TVA_INS_001795/TVA_INS_001795_தருமபுரி_அரூர்_கெரஹோடஹள்ளி-001-2.jpg