MARC காட்சி

Back
கோணாங்குட்டை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கோணாங்குட்டை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லின் மேற்பகுதி உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. உருவத்தின் வலதுகாலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடதுகாலுக்குப் பக்கத்தில் கலமும், குத்துவிளக்கும் உள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பகுதியிலும், இடப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் நெற்றியில் அம்பு பாய்ந்துள்ளது. கருங்காலிப்பாடியைச் சேர்ந்த ஆநிரைகளைக் கவர்ந்த போது, நம்மடியானம்மம்ம என்பான் அவ்வாநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. கலிய்யதண்ணன் என்பான் இக்கல்லை நட்டதாகவும் குறிக்கப்படுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், திருவண்ணாமலை, செங்கம், வேடியப்பன் கோயில், கோணாங்குட்டை, கோணாங்குட்டை நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c கோணாங்குட்டை |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.144094
915 : _ _ |a 79.382164
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001772
barcode : TVA_INS_001772
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001772/TVA_INS_001772_திருவண்ணாமலை_செங்கம்_கோணாங்குட்டை-001.jpg