MARC காட்சி

Back
சின்னய்யன்பேட்டை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னய்யன்பேட்டை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலை. இக்கல்வெட்டு மூன்று தனிக்கற்களில் எழுதப்பட்டுள்ளது. வீரனின் உருவம் ஒரு கல்லிலும், கல்வெட்டின் முதல் ஏழு வரிகள் மற்றொரு கல்லிலும், பிற ஆறு வரிகள் மற்றொன்றிலுமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் கம்பவர்மனின் மூன்றாவது ஆட்சி ஆண்டில் வயிரமேக வாணகோவரையரின் சேவகனும் மேல்குன்றை நாட்டு மலையனூரில் வாழும் செம்பத்தொண்டன் மகனுமான காரிப்பெருமான்,பாசாற்றூரைச் சேர்ந்த எருமை நிரைகளை எயில் நாட்டார் கவர முற்பட்ட போது அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், கம்பவர்மன், பல்லவர், திருவண்ணாமலை, செங்கம், சின்னய்யன்பேட்டை நடுகல், வேடியப்பன் கோயில், சின்னய்யன்பேட்டை
752 : _ _ |a சாவு மேட்டு வேடியப்பன் கோயில் |c சின்னய்யன்பேட்டை |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.0941296
915 : _ _ |a 78.8055325
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001768
barcode : TVA_INS_001768
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001768/TVA_INS_001768_திருவண்ணாமலை_செங்கம்_சின்னய்யன்பேட்டை-001.jpg