MARC காட்சி

Back
அய்த்தாம்பாளையம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a அய்த்தாம்பாளையம்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. உருவத்தின் கீழ்ப்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சோழமன்னன் முதலாம் பராந்தகனின் நான்காம் ஆட்சி ஆண்டில் பாணஅரசர் வேட்டுவதியரையரின் ஆளும் மேற்கோவலூர் நாட்டைச்சேர்ந்த அளவிப்பாடியில் வாழும்ஆந்தை பொன்னி என்பானின் மகனுமான மொடையன் ஆநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், முதலாம் பராந்தகன், பராந்தகச் சோழன், அய்த்தாம்பாளையம், திருவண்ணாமலை, செங்கம், வடஆர்க்காடு, பாணர், தொறு மீட்டல், தொறு கவர்தல், ஆகோள், பூசல், வேடியப்பன் கோயில்,
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல். |c அய்த்தாம்பாளையம் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a  12.305879
915 : _ _ |a 78.795519
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001765
barcode : TVA_INS_001765
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001765/TVA_INS_001765_திருவண்ணாமலை_செங்கம்_அய்த்தாம்பாளையம்-001.jpg