MARC காட்சி

Back
கருங்காலிப்பாடிப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கருங்காலிப்பாடிப்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த கருங்காலிப்பாடிப்பட்டி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 14-ஆம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு 18 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. கல்லில் வீரனது உருவம் இடப்பக்கம் திரும்பியும் நேராகப் பார்த்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் கேடயமும் வலது கையில் வாளும் இருக்கின்றன. வலது காலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டியும்உள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும் வலது பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் பதினான்காம் ஆட்சி ஆண்டில் மேல்வேணாட்டைச் சேர்ந்த கருங்காலிப்பாடியை ஆளுகின்ற கொற்றவாசிற் கருசாத்தனார் என்பாரின் மகன் கட்டங்கன்னார் என்பவர் பொற்காடான்னாரின் சேவகரும் நரிப்பள்ளியைச் சேர்ந்த வீரவாண்ணரையர் என்பாரின் மக்களுமான பொன்பானன்னோடு போரிட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், கருங்காலிப்பாடிப்பட்டி, கருங்காலிப்பாடிப்பட்டி நடுகல், ஐயனாரப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல், செங்கம் நடுகற்கள்
752 : _ _ |a ஐயனாரப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல் |c கருங்காலிப்பாடிப்பட்டி |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.174229
915 : _ _ |a 78.728631
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001707
barcode : TVA_INS_001707
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001707/TVA_INS_001707_திருவண்ணாமலை_செங்கம்_கருங்காலிப்பாடிப்பட்டி-001.jpg

TVA_INS_001707/TVA_INS_001707_திருவண்ணாமலை_செங்கம்_கருங்காலிப்பாடிப்பட்டி-002.jpg