MARC காட்சி

Back
அழகர்கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர்கோயில்
510 : _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இக்கல்வெட்டு துண்டுக் கல்வெட்டாக உள்ளது. நிலதானம் பற்றிய செய்தி காணப்படுகின்றது. இந்நிலதானத்திற்கான நான்கெல்லைகள் மற்றும் இவ்வெல்லைக்குள்பட்ட குளம், தோட்டம் முதலானவையும், வாணாதிராயர் மன்னருக்குச் சொல்ல தானமாக முனையதரையர் என்பாருக்குக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
653 : _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர்
752 : _ _ |a முதலாம்-திருச்சுற்று-கிழக்குப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_000124
barcode : TVA_INS_000124
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_000124/TVA_INS_000124_அழகர்-கோயில்_முதல்-திருசுற்றுசுவர்-கிழக்கு-001.jpg