MARC காட்சி

Back
விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில்
245 : _ _ |a விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a விசாலீஸ்வரர் கோயில்
520 : _ _ |a விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் முந்தைய சோழர்கால சிற்பங்களாகவே காணப்படுகின்றன. இக்கோயிலில் எழில் வாய்ந்த மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி) சிற்பம் ஒன்று உள்ளது.
653 : _ _ |a விசாலீஸ்வரர் கோயில், விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில், திருவள்ளுர் சிவன் கோயில், ஆர்.கே பேட்டை சிவன்கோயில், நவகண்ட சிற்பங்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 13.3370093
915 : _ _ |a 79.4450726
916 : _ _ |a விசாலீஸ்வரர்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயிலின் கருவறை புறச்சுவர் தேவகோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுள், வடக்கில் நான்முகன், அர்த்தமண்டப கோடடத்தில் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் முகமண்டபத்தில் முற்காலச்சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த கணபதி, ஏழுகன்னியர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. கோயில் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு வீரர்கள் தங்கள் தலையைக் கடவுளுக்கு அரிந்து அர்ப்பணிக்கும் நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் அனைத்தும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளன.
932 : _ _ |a விசாலீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். கருவறை விமானத்தின் தலைப்பகுதி (சிகரம்) வேசரபாணியில் வட்டமாக அமைந்துள்ளது. மூன்று தளங்களை உடையதாக உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a சுந்தரராஜ பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில், சுந்தரவிநாயகர் கோயில், தொட்டிச்சி அம்மன் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சோளிங்கர் செல்லும் வழியில் ஆர்.கே பேட்டையில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a சோளிங்கர், ஆர்.கே பேட்டை
938 : _ _ |a சோளிங்கர், திருத்தணி
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருத்தணி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000045
barcode : TVA_TEM_000045
book category : சைவம்
cover images TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_சாத்தன்-0012.jpg :
Primary File :

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_சாமுண்டி-0013.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_சாத்தன்-0012.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_கருவறை-0002.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_முகமண்டபம்-0003.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_திருசுற்று-மாளிகை-0004.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_திருமதில்-0005.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_வளாகம்-0006.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0007.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_கொடிமரம்-0008.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_வராகி-0009.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_மகேசுவரி-0010.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_கொடிமரம்-0011.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_துர்க்கை-0014.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_கருவறை-விமானம்-0015.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_பிராம்மி-0016.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_கௌமாரி-0017.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_சாமுண்டி-0018.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_சண்டேசுவரர்-0019.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_வைஷ்ணவி-0020.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_முருகன்-0021.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_கணபதி-0022.jpg

TVA_TEM_000045/TVA_TEM_000045_விசாலீஸ்வரர்-கோயில்_தகவல்-பலகை-0023.jpg